விஜய் மனைவி சங்கீதா பிரபல நடிகரை காதலித்தாரா.. வெளிவந்த உண்மை

Vijay Sangeetha Vijay
By Kathick Jan 09, 2024 04:30 AM GMT
Report

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பிரபல நடிகர் ஜெய் ஆகாஷ் என்பவரை காதலித்ததாக கிசுகிசு ஒன்று பரவி வருகிறது.

நடிகர் ஜெய் ஆகாஷ் காதலித்து வந்த பெண் அவரை கழட்டிவிட்டு விட்டு வேறொரு நடிகரை திருமணம் செய்துகொண்டார் என மேடையில் பேசினார்.

விஜய் மனைவி சங்கீதா பிரபல நடிகரை காதலித்தாரா.. வெளிவந்த உண்மை | Sangeetha Vijay Had Love With Popular Actor

அந்த பெண் விஜய்யின் மனைவி சங்கீதா தான் என கிசுகிசுக்க துவங்கிவிட்டனர். ஆனால், இதுகுறித்து பேசிய ஜெய் ஆகாஷ், அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை.

அந்த விஷயம் முழுவதுமே பொய் தான், அதில் எந்த ஒரு உண்மையும் இல்லை என விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

You May Like This Video