விஜய்யின் ரீல் தங்கையா இது? கவர்ச்சியான உடையில் ஆளே மாறிட்டாரே
Actors
Tamil Actors
Tamil Actress
Actress
By Dhiviyarajan
2012 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்யின் சகோதரியாக சிறிய பாத்திரத்தில் அவர் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை சஞ்சனா சாரதி.
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் கடந்த 2019 ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தில் நடித்திருந்தார்.
சோசியல் மீடியாவில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள சஞ்சனா, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படங்கள்..