பிக்பாஸ் சீசன் 5-ல் களமிறங்கும் சார்பட்டா திரைப்பட நடிகர்! யார் தெரியுமா?

bigg boss santhosh pratap
By Jeeva Sep 04, 2021 08:00 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ், இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

மேலும் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்தெந்த நட்சத்திரங்கள் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் சார்பட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.  

பிக்பாஸ் சீசன் 5-ல் களமிறங்கும் சார்பட்டா திரைப்பட நடிகர்! யார் தெரியுமா? | Sar Pat San