27 வயதில் எல்லைமீறிய கவர்ச்சியில் தாராளம் காட்டும் வாரிசு நடிகை!! கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்..
Bollywood
Sara Ali Khan
Actress
By Edward
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளாக 22 வயதில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சாரா அலி கான்.
ஆரம்பத்தில் படுமோசமாக குண்டாக காணப்பட்ட சாரா, உடல் எடையை குறைத்து கிளாமர் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
2018ல் கெடர்நாத் என்ற படத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் டாப் நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை விக்கி கெளசலுடன் Zara Hatke Zara Bachke படத்தில் நடித்திருந்தார்.
தற்போது கையில் பல படங்களை வைத்து இருக்கும் சாரா அலிகான், கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது சிக்ஸ் பேக் காட்டி எல்லைமீறிய போஸ் கொடுத்து கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார் சாரா அலி கான்.



