திருமணமாகாத நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர் தனுஷ்! வீடியோ..

Dhanush
By Edward Jul 23, 2022 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தனுஷ் தற்போது தி கிரே மேன் படத்தின் மூலம் ஹாலிவுட் வரை சென்றுள்ளார். இப்படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியாகியது.

நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக மும்பையில் தங்கியிருக்கும் நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். தி கிரே மேன் படத்தின் இயக்குனர்களுக்கு மும்பை வழங்கப்பட்ட பார்ட்டியில் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் தனுஷுடன் அட்ராங்கி ரே படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாரா அலிகானும் கலந்து கொண்டிருக்கிறார். பார்ட்டி முடித்துவிட்டு சாரா அலிகானுடன் நெருக்கமாக கைக்கோர்த்தபடி பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்து புகைப்படடம் எடுத்துக்கொண்டனர்.

அதில் சிலர் அண்ணா என்று கூப்பிட்டதற்கு, ஏன் அண்ணா என்று கூப்பிடுகிறார்கள் என்று சாரா அலிகான் கேட்க, எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார் தனுஷ். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.