20 வயதில் ஸ்டன்னிங் லுக்கில் மிரட்டும் நடிகை சாரா அர்ஜுன்!! வீடியோ..
Indian Actress
Ranveer Singh
Sara Arjun
Actress
Dhurandhar The Revenge
By Edward
சாரா அர்ஜுன்
பேபி சாராவாக தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்தவர் சாரா அர்ஜுன். சைவம், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் நடித்த அவர் தற்போது ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார். ஹிந்தியில் ரன்வீர் உடன் துரந்தர் படத்தில் நடித்து இருந்தார் அவர்.

40 வயது ஹீரோவுக்கு 20 வயது ஹீரோயினா என பலரும் விமர்சித்தார்கள். சாரா அர்ஜுனுக்கு 20 வயது மட்டுமே ஆகிறது என்றாலும் மற்ற ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர் ஆகவும் புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
நேற்று துரந்தர் 2 படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாரா அர்ஜுன், போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை மிரட்டியுள்ளார்.