துரந்தர் 2 படத்துக்காக சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

Ranveer Singh Sara Arjun Box office Dhurandhar The Revenge
By Edward Mar 22, 2026 02:00 PM GMT
Report

பாலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஆதித்யா தார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

துரந்தர் 2 படத்துக்காக சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம் இவ்வளவா? | Sara Arjun Ranveer Singh Salary Dhurandhar 2

இதன் வெற்றியை தொடர்ந்து துரந்தர் 2 தி ரிவெஞ்ச் திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உண்டானது. அத்தகைய எதிர்பார்ப்புடன் கடந்த 19ஆம் தேதி வெளிவந்த துரந்தர் 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

3 நாட்களில் உலகளவில் துரந்தர் 2 தி ரிவெஞ்ச் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

துரந்தர் 2 படத்துக்காக சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம் இவ்வளவா? | Sara Arjun Ranveer Singh Salary Dhurandhar 2

இந்நிலையில் படத்தில் நடிக்க ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கதாநாயகன் ரன்வீர் சிங்கிற்கு ரூ. 50 கோடியும், நாயகி சாரா அர்ஜுனுக்கு ரூ. 1 கோடி சம்பளமாகவும் கொடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறார்.