இயக்குனர் கண்ணில் சிக்காத சரண்யா பொன்வண்ணனின் மகள்!! புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

Nayanthara Saranya Tamil Actress Actress
By Edward Jul 27, 2023 07:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது அம்மா ரோலில் நடித்து வரும் நடிகை சரண்யா.

நடிகர் பொன்வண்ணனை 1995ல் காதலித்து திருமணம் செய்தும் படங்களில் நடித்து வந்தார்.

தற்போது சரண்யா தன் குடும்பத்துடன் அவுட்டிங் சென்றுள்ளார். அதுவும் வளர்ந்த இரண்டாம் மகள் சந்தினியின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல்.

மாடர்ன் ஆடையில் மகளுக்கு இணையான அழகில் சரண்யா கவர்ந்தாலும் இதுவரை யாரும் பார்த்திராக அழகிய மகளை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டதோடு, எந்த இயக்குனர்கள் கண்ணிலும் படலையா என்று கூறி வருகிறார்கள்.

மேலும், திரிஷா, நயனுக்கே டஃப் கொடுப்பாங்க என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

GalleryGallery