நோ சொல்லியும் என்ன விடல.. தனுஷ் இப்படி பண்ணுவார்னு நினைக்கல!! ரகசியம் உடைத்த 53 வயது அம்மா நடிகை

Dhanush Actors Tamil Actors Saranya Ponvannan
By Dhiviyarajan Mar 07, 2024 06:39 AM GMT
Report

நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் பல ட்ரோல்களை சந்தித்து தான் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்போது ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கிறார்.

நோ சொல்லியும் என்ன விடல.. தனுஷ் இப்படி பண்ணுவார்னு நினைக்கல!! ரகசியம் உடைத்த 53 வயது அம்மா நடிகை | Saranya Ponvannan Say No To Dhanush

லிப் லாக் அடிக்க தயார், ஆனால் அதுக்கு .. தயக்கமே இல்லாமல் சொன்ன காஜல் அகர்வால்

லிப் லாக் அடிக்க தயார், ஆனால் அதுக்கு .. தயக்கமே இல்லாமல் சொன்ன காஜல் அகர்வால்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சரண்யா பொன்வண்ணன், vip படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், நான் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று தனுஷிடம் கூறினேன். ஏன்னென்றால் அந்த படத்தில் எனக்கு நடிப்பதற்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்ற எண்ணம் கதை சொல்லும் போது தோன்றியது.

அதனால் படத்தில் நடிக்க மாட்டேன் என்று தனுஷிடம் சொன்னேன். ஆனால் அதற்கு அவரோ என்னை கன்வின்ஸ் செய்தார். நானும் ஒரு கட்டத்தில் ஓகே சொல்லிட்டேன். வேலையில்லா பட்டதாரி படத்தில் பெரிய அளவில் இன்ட்ரஸ்ட் இல்லாமல் தான் அந்த படத்தில் நடித்தேன்.

ஆனால் நான் டப்பிங் பண்ணும்போது தான் நடித்த காட்சிகளை பார்த்து அசந்துவிட்டேன். படம் வெளியாகி என்னுடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது என்று சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ளார்.   

You May Like This Video