ராதிகாவை அம்மா என்று கூப்பிட முடியாது என்று சொல்லிய வரலட்சுமியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. சரத்குமார் முதல் மனைவியின் புகைப்படம்

Sarathkumar Raadhika Varalaxmi Sarathkumar
By Kathick Jun 25, 2022 11:00 AM GMT
Report

நடிகர் சரத்குமாரின் மகளும், தமிழ் சினிமாவில் பிரபல நடிகையுமானவர் வரலக்ஷ்மி சரத்குமார். இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து பல படங்கள் வெளியாகி வருகிறது.

கதாநாயகியாக மட்டுமல்லாமல், வில்லி கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். சில மாதங்களுக்கு முன் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ராதிகாவை என்னால் அம்மா என்று அழைக்க முடியாது என்று பேசியிருந்தார். அது சற்று சர்ச்சையானது.

சரத்குமாரின் இரண்டாம் மனைவி ராதிகா என்பதை நாம் அறிவோம். ராதிகாவுக்கு முன் சாயா என்பவரை திருமணம் செய்திருந்தார் சரத்குமார். அவருக்கு பிறந்தவர் தான் நடிகை வரலக்ஷ்மி. இந்நிலையில், சரத்குமாரின் முன்னாள் மனைவியும், நடிகை வரலட்சுமியின் அம்மாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery