அவரை பார்த்தாலே பயமா இருக்கு!! தனுஷை பற்றி ஓப்பனாக பேசிய இயக்குனர்..
Dhanush
Saravanan
Gossip Today
Raayan
By Jai
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், சமீபத்தில் ராயன் படத்தினை இயக்கி நடித்து வெளியிட்டுள்ளார். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் வெளியாகி 130 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது. தனுஷை பற்றி அப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், அவரின் இயக்கம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

அப்படி ராயன் படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகரும் இயக்குனருமான சரணன் தனுஷ் பற்றி பகிர்ந்துள்ளார். ஒரு இயக்குனராக தனுஷை செட்டில் ரொம்பவும் பயங்கரமாக இருப்பார்.
அவரை பார்த்தாலே அனைவரும் பயப்படுவார்கள். அவர் நினைத்தது போல் நடிக்கும் வரை தனுஷ் விடவேமாட்டார். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார். அவரை பார்த்து அனைவரும் நடுங்குவார்கள். மிகவும் சாந்தமாக இருக்கும் தனுஷ் இயக்குனராக ரொம்ப டெரராக இருப்பார் என்று சரவணன் தெரிவித்துள்ளார்.