அஜித், விஜய்க்கே டப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி.. வேற லெவல் லுக்
Ajith Kumar
Vijay
Saravanan Arul
The Legend
By Karthick Raja
லெஜண்ட் சரவணன்
தொழிலதிபராக இருந்த லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி தற்போது தி லெஜண்ட் திரைப்படத்தின் ஹீரோவாக மாறிவிட்டார். பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மாபெரும் அளவில் தோல்வியடைந்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்தாக காதல் கதைக்களத்தில் நடிக்கவிருக்கிறாராம் அண்ணாச்சி. இப்படத்திற்காக தற்போது கதை கேட்டு வருவதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.
ஸ்மார்ட்டான லுக்
இந்நிலையில் லெஜண்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய நடிகர்கள் அஜித் விஜய்க்கே டப் கொடுக்கும் அளவில் செம ஸ்மார்ட்டான லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..
