சரிகமப - டான்ஸ் ஜோடி டான்ஸ் மகா சங்கமம்!! சரத்குமாருக்கு சப்ரைஸ் கொடுத்த சகோதரி..
Sarathkumar
Varalaxmi Sarathkumar
Dance Jodi Dance
Saregamapa Lil Champs
By Edward
மகா சங்கமம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியும் DJD Reloaded 3 நிகழ்ச்சியும் இணைந்து மகா சங்கமம் நடைபெற்றுள்ளது.
அப்போது சரத்குமாரின் அக்கா சப்ரைஸ் கொடுத்துள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.