சரிகமப லிட்டில் சாம்ஸ் 4: 5வது இறுதி சுற்று போட்டியாளர் யார் தெரியுமா?
Zee Tamil
Tamil TV Shows
Saregamapa Lil Champs
By Edward
சரிகமப லிட்டில் சாப்ஸ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியும் DJD Reloaded 3 நிகழ்ச்சியும் இணைந்து மகா சங்கமம் நடைபெற்றது.
5வது Finalist
தற்போது இந்த வாரம் 5வது இறுதி சுற்று போட்டியாளருக்கான போட்டிகள் நடந்துள்ளது. அதில் யார் 5வது இடத்தினை பிடிக்கப்போகிறார் என்ற ஆர்வம் அதிகருத்து வந்த நிலையில், பெரும்பாலும் அபினேஷ் தான் அந்த இடத்தை பிடிப்பார் என்று கூறி வருகிறார்கள்.