சரிகமப சீசன் 3 கனடா பெண் மாதுளாணியின் சமீபத்திய புகைப்படங்கள்..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தாண்டி தற்போது மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சரிகமப லிட்டில் சாப்ஸ் (Saregamapa Lil Champs).
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி இந்நிகழ்ச்சியின் Saregamapa Lil Champs Season 4 தற்போது நடந்து வருகிறது. தற்போது சரிகமப சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பலர் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறி வருகிறார்கள்.
மாதுளாணி
அப்படி சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் மாதுளாணி. லண்டன் வாழ் ஈழத்தமிழ் பெண் மாதுளாணி, சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி சுற்றி வரை சென்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
தன்னுடைய குரலால் பிரம்மிக்க வைத்த மாதுளாணி, விடை கொடு எங்கள் நாடே பாட்டை பாடி அனைவரையும் உருக வைத்ததோடு, ஈழ தமிழர்களின் வலியை மீண்டும் ஒருமுறை உலகறியச் செய்தார். தற்போது கனடாவில் வசித்து வரும் மாதுளாணியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறார்.




