சரிகமப சீனியர் 5!! இறந்த கணவரை எண்ணி உருகி பாடிய பவித்ரா..

Zee Tamil Saindhavi Saregamapa Seniors Season 5
By Edward Oct 30, 2025 05:15 PM GMT
Report

சரிகமப சீனியர் 5

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 நடைபெற்று வருகிறது. கடந்த 4 வாரங்களாக டிக்கெட்டு ஃபினாலேவுக்கான போட்டிகள் நடந்து வருகிறது.

சரிகமப சீனியர் 5!! இறந்த கணவரை எண்ணி உருகி பாடிய பவித்ரா.. | Saregamapa Seniors Season 5 Folk Round Pavithra

ஏற்கனவே, சிறப்பாக பாடி அசத்திய சுஷாந்திகா, சரிகமப சீனியர் சீசன் 5ன் முதல் இறுதி சுற்றுப்போட்டியாளராகவும், 2வது ஃபைனலிஸ்ட்டாக ஸ்ரீஹரி இடம்பிடித்தார். இதனைதொடர்ந்து 3வது இறுதி சுற்றுப்போட்டியாளருக்காக Folk ரவுண்ட் இந்த வாரம் நடைபெற்றுள்ளது.

பவித்ரா

அதில் பாடிய போட்டியாளர் பவித்ரா, அசுரன் படத்தின் பாடலை பாடி கண்ணீர் மல்க பேசியுள்ளார். தன் கணவர் இறந்ததை பற்றியும் ஏன் நம் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிகிறது என்று பேசி அனைவரையும் அழ வைத்துள்ளார்.