லண்டனுக்கு பறந்த பாடகி சைந்தவி!! ரீசெண்ட் அவுட்டிங் போட்டோஸ்..
London
Super Singer
Tamil Singers
Saindhavi
Saregamapa Lil Champs
By Edward
பாடகி சைந்தவி
தமிழ் சினிமாவில் முன்னணி பின்னணி பாடகியாக திகழ்ந்து வரும் பாடகி சைந்தவி கடந்த ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
இருவரும் தற்போது வரை நண்பர்களாக இருப்பதையும் ஜிவி பிரகாஷின் கச்சேரிகளில் சைந்தவி கலந்து கொண்டு வருவதையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தற்போது சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இதற்கிடையில் இசையமைப்பாளர்களின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கச்சேரிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
தற்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் கான்செட் லண்டனில் சமீபத்தில் நடத்துள்ளது. கச்சேரி முடித்தப்பின் லண்டனை சுற்றிப்பார்த்து வருகிறார் சைந்தவி.
முக்கிய இடங்களுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.