படுகிளாமராக நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கொடுத்த போஸ்.. ஷாக்கான ரசிகர்கள்
Sathyaraj
By Karthick Raja
இந்திய சினிமாவிற்கு மிகவும் பரிச்சையமான நட்சத்திரங்களில் ஒருவர் சத்யராஜ். இவருக்குஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இதில் மகன் சிபிராஜ் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். மகள் திவ்யா Nutritionist-டாக இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்யும் பழக்கத்தை கொண்டுள்ள திவ்யா சில வாரங்களுக்கு முன் படுகிளாமராக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ஷாக்காகி உள்ளனர். இதோ அந்த புகைப்படம்..
