பேபி பேர் என்ன சாயிஷா! கர்ப்பத்திற்கு பிறகு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யாவின் மனைவி..

arya tamilactress sayyesha kadaikuttisingam
By Edward Sep 16, 2021 06:36 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அப்படத்தில் நல்ல வரவேற்பு பெற்றடும் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினி காந்த் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

குடும்ப கதாபாத்திரத்திற்கே ஏற்ற நடிகையாக இருந்த சாயிஷா நடிகர் ஆர்யாவின் கஜினிகாந்த் படத்தின் போது காதல் ஏற்பட்டு கடந்த 2019ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடைசியாக இருவரும் டெட்டி படத்தில் நடித்து இருந்த போது சாயிஷா கர்ப்பமாகியுள்ளார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது என்று நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இணையத்தளத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த சாயிஷா குழந்தை பிறந்த பல நாள் இடைவேளைக்கு பிறகு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டார். தற்போது தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும், அவர் தனியாக எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் வெளியிட்டு ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படங்களை பார்த்து பேபி பேர் என்ன என்று எங்கே பேபி என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

GalleryGallery