வெறும் 40 லட்சத்துக்கு ஐட்டம் ஆட்டம்!! சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் ஆர்யா மனைவி சாயிஷா

Arya Gautham Karthik Silambarasan Sayyeshaa
By Edward Mar 23, 2023 02:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சாயிஷா. தெலுங்கு, இந்தி படங்களில் நடிகையாக அறிமுகமாகி தமிழில் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

வெறும் 40 லட்சத்துக்கு ஐட்டம் ஆட்டம்!! சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் ஆர்யா மனைவி சாயிஷா | Sayyeshaa Return To Hot Item Song Dance Pathuthala

இதனைதொடர்ந்து கஜினிகாந்த் படத்தில் ஆர்யா மீது ஏற்பட்ட காதலால் இருவரும் குடும்பத்தினரின் சம்மதத்துடன் பிரம்மாண்ட முறையில் கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டனர்.

17 வயது வித்தியாசமுள்ள ஆர்யாவை திருமணம் செய்து கொண்டது விமர்சனத்திற்குள்ளாகியது. இதன்பின் திருமணத்திற்கு முன்பே கமிட்டாகி காப்பான் படத்தில் நடித்தும் இருந்தார் சாயிஷா.

கடந்த2021 ஆம் ஆண்டு ஆர்யான என்ற பெண் குழந்தையை பெற்ற சாயிஷா சினிமாவில் இருந்து விலகியும் இருந்தார். சமீபத்தில் பிகினி ஆடையில் இணையத்தில் பதிவிட்டிருந்த சாயிஷா தற்போது ஒரு ஷாக்கையும் கொடுத்திருக்கிறார்.

இந்த ஐட்டம் பாடலுக்காக சாயிஷா வெறும் 40 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வெறும் 40 லட்சத்துக்கு ஐட்டம் ஆட்டம்!! சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் ஆர்யா மனைவி சாயிஷா | Sayyeshaa Return To Hot Item Song Dance Pathuthala

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள பத்து தல படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறாராம்.

ராவடி என்ற பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்டுள்ள போஸ்டரை இணையத்தில் சாயிஷா பகிர்ந்திருக்கிறார். புஷ்பா படத்தில் சமந்தா போட்ட ஐட்டம் ஆட்டத்திற்கு இணையாக கெளதம் கார்த்திக்கோடு ஆடியுள்ளார் சாயிஷா.

GalleryGalleryGalleryGallery