சீன் பட நாயகி நஸ்ரியாவின் ஆரஞ்ச் நிற போட்டோஷூட்..

Nazriya Nazim Tamil Actress Actress
By Jai Nov 05, 2026 06:52 AM GMT
Report

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் படத்தில் நடிகை நஸ்ரியா நடித்துள்ளார். தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோஷன்களில் கலந்து கொண்டு வரும் நஸ்ரியா, 12 ஆண்டுகளுக்கு பின் தமிழில் நடிப்பது குறித்து நெகிழ்ச்சி அடைந்தார்.

சீன் பட நாயகி நஸ்ரியாவின் ஆரஞ்ச் நிற போட்டோஷூட்.. | Scene Actress Nazriya Nazim Fahadh Recent Photos

அந்தவகையில் சமீபத்தில் துபாயில் நடந்த நிகழ்ச்சியில் மஞ்சள் நிற ஆடையில் வந்திருந்தார். அவரின் கிளாமர் லுக்கை பார்த்து ஏன் திடீரென இவ்வளவு கவர்ச்சி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

அதை கண்டுகொள்ளாத நஸ்ரியா தற்போது ஆரஞ்ச் நிற ஆடையனிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery