கேவலமா இருக்குன்னு காரித் துப்பிடுவாங்க!! பெரியப்பா செல்வராகவனை அவமானப்படுத்தும் தனுஷ் மகன்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் செல்வராகவன், இயக்குவதை தாண்டி தற்போது படங்களில் நடிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.
அப்படி மோகன் ஜி இயக்கத்தில் பகாசுரன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றும் வரும் நிலையில் செல்வராகவன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்படி தனுஷ் மகன்கள் யாத்ரா, லிங்கா, தான் இயக்கும் படத்தினை பார்த்துவிட்டு என்ன கூறுவார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
காரித்துப்பிடுவாங்க, அவங்கள் தான் இருக்கிறவங்களிலேயே பெரிய விமர்சகர்கள். நல்லா இருக்கோ இல்லையோ, என்ன படத்த எடுத்திருக்கீங்க பெரியப்பா என்று கூறிவிடுவாங்க.
கேவலமாக இருக்கும் எனக்கு என்று ஓப்பனாக கூறியிருக்கிறார் செல்வராகவன்.
யாத்ரா லிங்கா ?? அப்படி சொன்னா தான் அடுத்த முறை சரியா வரும் ? pic.twitter.com/a4tYNILypT
— RajaGuru (@swatson2022) February 22, 2023