முன்னாள் மனைவி போல தனுஷுக்கு பொருத்தம் பார்த்திருக்கும் செல்வராகவன்.. புது ஜோடி இவர்தான்..

Dhanush Aishwarya Rajinikanth Selvaraghavan
By Edward Sep 04, 2022 02:16 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை தனுஷ். கடந்த ஜனவரி 17 ஆம் தேதி 18 வருடமாக வாழ்ந்து வந்த மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிவதாக அறிவித்தார்.

அதன்பின் பாலிவுட், ஹாலிவுட் என பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து அவரது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கதாநாயகியுடன் நெருக்கமாக தனுஷ் எடுத்த புகைப்படம் தான். அப்படியே அந்த நடிகையை பார்க்கும் போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாயலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery