திடீரென இந்த சீரியல் நடிகருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த செம்பருத்தி நடிகை! புகைப்படம்..
engagement
Baakiyalakshmi
shabana
sembaruthy
aryan
By Edward
பிரபல தொலைக்காட்சி தொடர்களில் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்த சீரியல் செம்பருத்தி. இந்த தொடர் சும்மார் 1000 எபிசோட்டிற்கும் மேல் ஒளிப்பரப்பாகியது. கார்த்திக் ராஜ், ஷபானா உள்ளிட்ட பலர் நடித்த இந்த சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா.
தற்போது அந்த சீரியலில் இருந்து பலர் விலகி வேறொரு தொலைக்காட்சி சேனலின் சீரியல்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்யலட்சுமி சீரியலில் செழியன் கதாபத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் என்பவரை நடிகை சபானா ரகசியமாக காதலிப்பதாக கூறி வந்தனர்.
தற்போது அவர்கள் இருவரின் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று நடிகர் ஆர்யன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சபானாவின் இன்ஸ்டா ஐடியை டேக் செய்து புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார்.