நடிகையிடம் தில்லுமுல்லு காட்டிய அரசியல் மூத்த நடிகர்! ஷாக் கொடுத்த பிரபலம்..

vikram kamalhaasan andrea vishwaroopam
By Edward Aug 18, 2021 12:16 PM GMT
Report

சினிமாவில் பல ஆண்டுகளாக ஆண்டவர் என்ற பட்டத்தோடு உலக நாயகனாக நடித்து வருபவர் கமல்ஹாசன். அவர் பெயரை புகழ்ந்ததை விட சர்ச்சைகளை பற்றி கிசுகிசுத்ததுதான் அதிகம். அந்தவகையில் சர்ச்சையில் சிக்கியவர் நடிகர் கமல்ஹாசன். தான் நடிக்கும் படங்களின் கதாநாயகிகளுடன் முத்தகாட்சியில் நடிக்காமல் இருந்ததே இல்லை என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அப்படி சில ஆண்டுகளுக்கு முன் வெளியான விஷ்பரூபம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமாருடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தாகவும் கூறபடுகிறது. அதில் நடிகை ஆண்டிரியாவுடன் அந்த மாதிரியான நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருந்தார். அதன்பின் ஆண்ட்ரியா தன்னை அரசியல் நடிகர் ஒருவர் சீரழத்தார் என்று பேட்டியிலும் கூறியிருந்தார்.

அது நம்ம கமல் ஹாசன் தான் என்று நடிகர் பயில்வான் கூறியுள்ளார். அதுபற்றி ஆண்ட்ரியா ஓப்பனாக கூறியும் என் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் அதுபற்றி விவரமாக கூறுவேன் என்றும் கூறியுள்ளார். புத்தகம் எப்போது என்று கேட்டதற்கு மெளனம் சாதித்து வருவதாக கூறியுள்ளார் பயில்வான். என்ன தான் கமல்ஹாசன் நடிகைகளுடன் உறவில் இருந்தாலும் அவர்கள் விருப்பமில்லாமல் எதையும் செய்யமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் இணைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.