விஜயகாந்த் தொடர்ந்து பிரபல நடிகர் மரணம்!!.. பேர் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Vijayakanth Vijayakanth Serials Tamil TV Serials
By Dhiviyarajan Dec 31, 2023 02:23 PM GMT
Report

இந்த 2023 -ம் ஆண்டில் பல சினிமா பிரபலங்கள் மறைந்துவிட்டனர். சமீபத்தில் நடிகர் விஜயகாந்தின் மரணம் நம்ப மிகவும் பாதித்துவிட்டது.

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் அன்பழகன் மரணமடைந்துள்ளார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் தொடர்ந்து பிரபல நடிகர் மரணம்!!.. பேர் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Serial Actor Anbazhagan Death

அன்பழகன், விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். இவர் அந்த சீரியலில் PT வாத்தியாராக நடித்து இருப்பார்.

இதையடுத்து அன்பழகன் ரெட்டை வால் குருவி, தாயுமானவன் போன்ற சீரியலில் நடித்து வந்தார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா மற்றும் சீதா ராமன் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.