அந்த நடிகரை கட்டிப்பிடிக்க போனபோது நடந்த விஷயம்... வெட்கத்தில் சீரியல் நடிகை

Tamil TV Serials
By Yathrika Oct 01, 2024 11:30 AM GMT
Report

சீரியல் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 என்ற தொடர் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்வாதி கொண்டே. கன்னட சினிமாவில் இருந்து வந்த இவர் நன்கு தமிழ் கற்றுக்கொண்டு நடிக்கிறார். 

அந்த சீரியல் முடிவுக்கு வர இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு தொடரில் முக்கிய நாயகியாக நடித்து வருகிறார். 

தற்போது இவர் கார்த்தியின் மெய்யழகன் படத்திலும் நடித்துள்ளார். இப்பட படப்பிடிப்புன் போது, அரவிந்த் சாமியை கட்டிப்பிடிக்கும் காட்சி வந்துள்ளது. 

அவரை பிடிக்கும் என்றாலும் கட்டிப்பிடிக்க தயங்கியுள்ளார் ஸ்வாதி, பின் அரவிந்த் சாமி அழைத்து என்னை சாதாரண மனிதராக பாருங்கள் என்று எப்படி கட்டிப்பிடிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தாராம். 

இதனை ஒரு பேட்டியில் ஸ்வாதி வெட்கத்தோடு கூறியிருக்கிறார்.

அந்த நடிகரை கட்டிப்பிடிக்க போனபோது நடந்த விஷயம்... வெட்கத்தில் சீரியல் நடிகை | Serial Actress About Acting With Arvind Saamy