புதிய வீடு வாங்கியுள்ள சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான அன்ஷிதா
Bigg Boss
Tamil TV Serials
By Yathrika
நடிகை அன்ஷிதா
விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா என்ற தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சயமானவர் நடிகை அன்ஷிதா.
அந்த சீரியல் மூலம் அவருக்கு கிடைத்த பிரபலம் அப்படியே பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக பிக்பாஸில் கலந்துகொண்டார். இதில் 84 நாட்கள் விளையாடிய அன்ஷிதா ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் பிறகு குக் வித் கோமாளி, ஜோடி ஆர் யூ ரெடி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றார்.
அடுத்து அன்ஷிதா சீரியலில் கமிட்டாகியுள்ள தகவல் வெளியிடுவார் என பார்த்தால் அவர் சொந்தமாக புதிய வீடு வாங்கியுள்ள தகவலை போட்டோவுடன் அறிவித்துள்ளார்.
புதிய வீட்டின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.