வாய்ப்புக்காக படுக்கையை பகிரசொன்னார்கள்!! உண்மையை உடைத்த கார்த்திகை தீபம் சீரியல் நடிகை..
இன்றையகாலக்கட்ட சினிமாவில் பெரும்பாலும் நடிகைகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது. சாதாரண பெண்களுக்கு எப்படி பல தொல்லைகள் நடக்கிறது அதேபோல் சின்னத்திரை, வெள்ளித்திரை வாய்ப்பு தேடும் நடிகைகளுக்கும் இப்படியொரு நிலை ஏற்படுவதை நடிகைகள் உடைத்து வருகிறார்கள்.
அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் ஆரம்பித்துள்ள கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடிகர் கார்த்தி ராஜிற்கு ஜோடியாக நடித்து வருபவர் நடிகை ஆர்த்திகா. கருப்பான பொன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்த்திகா சமீபத்தில் பேட்டியொன்றில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த உண்மைகளை உடைத்துள்ளார்.
நான்கு பெண்களை பெற்றெடுத்த நான் மூன்றாவது மகளாக என் பெற்றோருக்கு பிறந்தேன். துணிச்சலான பெண்களாக வளர்ந்ததால் குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லையை நாங்கள் சந்தித்தில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், சில பெண்கள் வாய்ப்பிற்காகவும் பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய ஒப்புக்கொள்வார்கள். அப்படி ஒரு முறை தனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டதற்கு அப்படியொரு வாய்ப்புகல் கிடைக்க வேண்டும் என்றாலொ அது தேவையில்லை என்று முதலிலேயே கூறிவிட்டேன்.
அதன்பின் எனக்கு அப்படி நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் ஆர்த்திகா. இதேபோல் தான் அப்படியாராவது கேட்டால் தேவையில்லை என்று கூறிவிடவேண்டும், என்னை போல் முதலிலேயே கூறிவிட்டால் தப்பான நோக்கத்தில் அணுகுபவர்களுக்கு தெரிவிட்டால் போது அதுவே மாறிவிடும்.
சிலர் அதற்காக ஒப்புக்கொண்டு செய்துவிட்டால் இந்த பெண்ணும் அப்படித்தான் என்று பல பெண்களிடம் அவர்கள் கேட்க நேரிடுகிறது என்று ஓப்பனாக கூறியுள்ளார் சீரியல் நடிகை ஆர்த்திகா.
![Gallery](https://cdn.ibcstack.com/article/67da4900-f1a0-4510-9096-4fd071c7f523/23-63f0f42f1eb8f.webp)