38 வயசுல சீரியல் நடிகைக்கு கல்யாணம்- அட இவங்களுக்கு இப்போ தான் ஜோடி கிடச்சுதா

actress serials chandhira
By Yathrika Aug 27, 2021 11:08 AM GMT
Report

விஜய் டிவில காதலிக்க நேரமில்லை அப்படினு ஒரு சீரியல். இதுல பசங்க ரசிக்கிற செம நாயகியாக நடிச்சவங்க சந்திரா.

நல்ல முட்ட முட்ட கண்ணு, பப்ளி கன்னம் அப்படினு 90கள்ல நம்ம பசங்கள அப்படியே ஆட்டிப்போட்டவங்க.

இந்த சீரியல் பாட்டு வந்தா போதும் அப்படியே எல்லாரும் பாட ஆரம்பிச்சுடுவாங்க.

ஆனா பாருங்க 38 வயசாகியும் இந்த நடிகை கல்யாணமே பண்ணலயாம். இப்போ தான் ஒருத்தர் கூட கல்யாணம் பிக்* ஆகியிருக்கு. டோஷினு அவர் பெயராம்.

38 வயசுல சீரியல் நடிகைக்கு கல்யாணம்- அட இவங்களுக்கு இப்போ தான் ஜோடி கிடச்சுதா | Serial Actress Chandhira Marriage