தக் லைஃப் சுகர் பேபியாக மாறிய சீரியல் நடிகை பரினா அசாத்..ரீல்ஸ் வீடியோ
Serials
Farina Azad
Tamil Actress
Thug Life
By Edward
பரினா அசாத்
சின்னத்திரை சீரியல்கள் நடிகைகள் பலர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவரும் வண்ணம் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து பெரியளவில் பிரபலமாகிவிடுவார்கள்.
அந்தவகையில் சீரியல் நடிகை பரீனா அசாத்துன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
சுகர் பேபி
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல், திரிஷா, சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் சுகர் பேபி பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார் பரீனா.
அதிலும் அந்த பாடலில் நடிகை திரிஷா லுக்கில் அட்டகாசமான ரீல்ஸ் செய்துள்ளதை பார்த்த ரசிகர்கள் பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.