ரவுடிகலுடன் மல்லுக்கட்டிய சீரியல் நடிகை கேப்ரியல்லா.. வீடியோ..

Serials Gabriella Charlton Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Oct 16, 2024 09:30 AM GMT
Edward

Edward

Report

கேப்ரியல்லா

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த 3 படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் கேப்ரியல்லா.

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கேப்ரியல்லா, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

அதன்பின் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 102 நாட்கள் இருந்து 2 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்து சென்றார். அதன்பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.

ரவுடிகலுடன் மல்லுக்கட்டிய சீரியல் நடிகை கேப்ரியல்லா.. வீடியோ.. | Serial Actress Gabriella Fighting Video Viral

மருமகள்

ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த கேப்ரியல்லா, தற்போது மருமகள் என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

மருமகள் படப்பிடிப்பில் தளத்தில் இருந்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். கதைப்படி, சீரியலில், சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட நிலையில், இதில் கேப்ரியல்லா, ரவுடிகளுடன் சண்டைப்போட்டுள்ள காட்சிகள் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், கங்கா முழு சந்திரமுகியாக மாறிய தருணம் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.