சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!! மயங்கும் ரசிகர்கள்..

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Jai Oct 20, 2024 03:15 PM GMT
Report

கேப்ரில்லா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் மூலம் மக்களை மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கேப்ரில்லா.

இவர் சின்னதிரையை தாண்டி நயன்தாராவின் நடிப்பில் வெளியான ஐரா படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். தற்போது 1100 நாட்களுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!! மயங்கும் ரசிகர்கள்.. | Serial Actress Gabriella Sellus Latest Photoshoots

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லா, சமீபத்தில் கருப்பு நிற சேலையில் எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

இதற்கு முன் மாடர்ன் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் பதிவுகள் தற்போது இணைத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGallery