சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியாவிற்கு ஏற்பட்ட விபத்து

Tamil TV Serials
By Yathrika Feb 14, 2024 11:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருவதன் மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர் கோமதி ப்ரியா. 

தமிழ், தெலுங்கு என சீரியல்கள் நடித்துவரும் இவர் தற்போது மலையாளத்திலும் புதிய தொடர் ஒன்று கமிட்டாகியுள்ளார். 

அந்த சீரியலின் படப்பிடிப்பில் ஸ்கூட்டியில் பிரேக் பிடிக்காமல் போக அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாம். தனது இன்ஸ்டாவில் என்னுடைய முதல் விபத்து என பதிவு செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.