மிரர் செல்ஃபியில் மயக்கும் சீரியல் நடிகை ஜனனி.. டிரெண்ட்டாகும் புகைப்படங்கள்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Jai
சீரியல் நடிகைகள் வெளியிடும் போட்டோக்கள் குறித்து சொல்லவே வேண்டாம். ரசிகர்களின் கவனத்தில் எப்போதும் இருக்க வேண்டும் என்று நிறைய விதவிதமாக போட்டோ ஷுட் எடுத்து புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருப்பார்கள்.

அதிலும் இப்போதெல்லாம் நடிகைகள் கிளாமர் ரூட்டில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அப்படி அண்மையில் பிரபல சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார் கருப்பு நிற புடவையை கிளாமராக அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி லுக்கில் எடுத்த மிரர் செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் நடிகை ஜனனி அசோக்குமார்.