சீரியல் நடிகை ஜனனி அசோக்குமாரின் ரீசெண்ட் போட்டோஷூட்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
Janani Ashok Kumar
By Jai
ஜனனி அசோக் குமார்
சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஜனனி அசோக் குமார், மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.
மேலும், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து பின் அதிலிருந்து விலகினார். வேற மாறி ஆபீஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, கர்ப்பமாக இருப்பது போல் உணர்கிறேன், ஏனென்றால் என் தோழியின் வளைகாப்பு விழாவில் ஒரு தட்டு நிறைய பிரியாணி சாப்பிட்டப்பின் என்று கூறி ஒரு பதினை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.
தற்போது துபாய்க்கு சென்றுள்ள ஜனனி, அங்குள்ள மிராக்கிள் கார்டனில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.