நம்ம முல்லையா இது!! சேலையில் நடிகை காவியாவை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
Pandian Stores
By Edward
விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார்.

காவியா அறிவுமணி மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது சேலையில் எடுத்த க்யூட்டான ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார். மேலும் ஜிம் ஒர்க்கவுட் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.