படவாய்ப்பு இல்லாத காலத்தில் பலான படத்தில் நடித்த சீரியல் நடிகை கவிதா..ரசிகர்கள் ஷாக்
Serials
Tamil TV Serials
By Dhiviyarajan
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவிதா சோலைராஜ்.
இவர் உறவுகள், சங்கமம், நீலி, வேலுநாச்சி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது கவிதா சோலைராஜ் வள்ளி மற்றும் நிலா சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கவிதா சோலைராஜ் சின்னத்திரை, வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் மோடதி ஹெச்சாரிகா என்கிற தெலுங்கு படத்தில் பலான காட்சிகளில் நடித்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியா தலத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.