என்ன முல்லை இதெல்லாம்!! வாய்ப்பிளக்க வைக்கும் சிரியல் நடிகை காவியாவின் போட்டோஷூட்..

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Dec 30, 2023 06:00 PM GMT
Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

என்ன முல்லை இதெல்லாம்!! வாய்ப்பிளக்க வைக்கும் சிரியல் நடிகை காவியாவின் போட்டோஷூட்.. | Serial Actress Kaviya Mullai Latest Photos Video

மக்கள் மத்தியில் முல்லையாக நடித்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார். இதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார்.

மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார். தற்போது சுடிதாரில் பின்னப்பக்க கவர்ச்சி காட்டியபடியும் நீச்சல் குள புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருக்கிறார்.

வாய்ப்புக்காக வைகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட்டில் சிக்கிய நடிகைகள்!! உடைந்த வடிவேலுவின் பண்ணைவீடு ரகசியம்...

வாய்ப்புக்காக வைகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட்டில் சிக்கிய நடிகைகள்!! உடைந்த வடிவேலுவின் பண்ணைவீடு ரகசியம்...