சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு இரண்டாவது திருமணம்... ரசிகர்கள் ஷாக்
Serials
By Yathrika
சன் மியூசிக்ல தொகுப்பாளரா இருந்தவங்க தான் மகாலட்சுமி. இவங்க மேல் அப்போ இருந்த பசங்க அவ்வளவு கிரேஸா இருந்தாங்க. அப்புறம் அவங்க சீரியல்கள்ல தொடர்ந்து நடிச்சாங்க.
இவரோட முதல் கல்யாணம் சரியா வரல அதனாலே விவாகரத்து பெற்று தனியா இருந்தாங்க. இடையில சீரியல் நடிகர் ஈஸ்வருடன் கிசுகிசுக்கப்பட்டாங்க, இப்போ அந்த பிரச்சனை ஓவர்.
இன்னைக்கு திடீர்னு பாத்தா மகாலட்சுமிக்கும் பேட்டி மேன் அப்படினு சொல்லப்படுற தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் கூட இவங்களுக்கு இன்னைக்கு கல்யாணம் நடந்திருக்கு.
அத பாத்த ரசிகர்கள் எங்களோட கனவு கன்னிக்கு இவ்ரு தான் மாப்பிள்ளையா என ஷாக் ஆகியுள்ளனர்.
