இரண்டாவது திருமணத்துக்கு பிறகு ஹனிமூன் சென்றுள்ள சீரியல் நடிகை மகாலட்சுமி- போட்டோ இதோ
Serials
Marriage
By Yathrika
சன் மியூசிக் தொலைக்காட்சியில சினிமா பயணத்த ஆரம்பிச்சு இப்போது தயாரிப்பாளரையே கல்யாணம் பண்ணி இருக்காங்க சீரியல் நடிகை மகாலட்சுமி.
சன் நெட்வொர்க் தொலைக்காட்சிகள்ல வேலை செஞ்சிட்டு வந்த இவங்க அரசி சீரியல் மூலமா சீரியல் பக்கம் வந்தாங்க.
அடுத்தடுத்து நிறைய சீரியல்ல கூட நடிச்சிட்டு வந்தாங்க.
அப்புறம் சொந்த வாழ்க்கையில் விவாகரத்து, நடிகருடன் கிசுகிசு என நிறைய பிரச்சனைகளை சந்தித்தார்.
இப்போது தயாரிப்பாளர் ரவிச்சந்திரனை இரண்டாவது திருமணம் செஞ்சிக்கிட்டாங்க.
ஹனிமூனுக்கு மகாபலிபுரம் போயிருக்காங்க, அங்க எடுத்த போட்டோவ கூட அவங்க தன்னோட இன்ஸ்டாவுல போட்டிருக்காங்க. இதோ பாருங்க,