இந்த பிரபல சீரியல் நடிகைக்கு இத்தனை கோடி சொத்தா.. அடேங்கப்பா! யார்?

Serials Actress Net worth
By Bhavya Jul 20, 2025 09:30 AM GMT
Report

6 தலைமுறைகளுக்கு சொத்து

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் பல கோடி சம்பளம் பெற்று வருகின்றனர். ஆனால், சின்னத்திரை நடிகை ஒருவர் சீரியலில் நடித்து அதன் மூலம் மக்கள் மனதை வென்று பல கோடி சம்பாதித்துள்ளார்.

இந்த நடிகை தனது ஊதியத்தை ஆடம்பர செலவுகளுக்கு பயன்படுத்தாமல் தேர்ந்த முதலீடு, பிசினஸ் உள்ளிட்டவற்றின் மூலம் 6 தலைமுறைகளுக்கான பணத்தை சேமித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிரபல சீரியல் நடிகைக்கு இத்தனை கோடி சொத்தா.. அடேங்கப்பா! யார்? | Serial Actress Net Worth Details

யார்?

அவர் வேறுயாருமில்லை, 90ஸ் கிட்ஸ்களுக்கு பரிச்சயமான சாக்‌ஷி தன்வார். தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2012 முதல் 2014-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொடர் ‘உள்ளம் கொள்ளை போகுதடா’.

இந்த பிரபல சீரியல் நடிகைக்கு இத்தனை கோடி சொத்தா.. அடேங்கப்பா! யார்? | Serial Actress Net Worth Details

இந்த தொடரில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பெற்றார். சின்னத்திரை மட்டுமின்றி இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான 'தங்கல்' படத்தில் நடித்தும் பிரபலமானார்.

இந்நிலையில், சாக்‌ஷி தன்வாரின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.