ராஜா ராணி சீரியல் புகழ் நடிகை நிஹாரிகாவிற்கு குழந்தை பிறந்தது...

Tamil Cinema Tamil TV Serials Tamil Actress
By Yathrika Aug 23, 2024 03:46 AM GMT
Report

நிஹாரிகா

சீரியல் நடிகைகள் என்றாலே மக்களிடம் மிகவும் ஸ்பெஷல் தான். அவர்கள் வாழ்க்கையில் என்ன ஸ்பெஷல் விஷயம் நடந்தாலும் ரசிகர்களிடம் வைரலாகிவிடும். 

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் ஒன்று ராஜா ராணி.

ராஜா ராணி சீரியல் புகழ் நடிகை நிஹாரிகாவிற்கு குழந்தை பிறந்தது... | Serial Actress Niharika Blessed With Baby

பிரவீன் பென்னட் இயக்க சித்து, ஆல்யா மானசா என பலர் நடிக்க ஒளிபரப்பான இந்த தொடரில் நாயகியின் அண்ணியாக நடித்து வந்தவர் நிஹாரிகா. 

ரஜித் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் கர்ப்பமாக இருந்தார். தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.

குழந்தையின் புகைப்படத்தை நடிகையின் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். 

Gallery