மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல சீரியல் நடிகை
Tamil TV Serials
By Yathrika
நிவிஷா
சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என பலரும் ஆசைப்பட்டு நடிக்க வருகிறார்கள், ஆனால் எல்லோருக்கும் வெற்றி கிடைத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
பலருக்கு சினிமா நல்ல எதிர்க்காலத்தை கொடுத்தாலும் சிலருக்கு பெரிய வாய்ப்பு கொடுப்பதில்லை, இதனால் வந்த வேகத்திலேயே பலரும் காணாமல் போய்விடுகின்றனர்.
அப்படி சன், விஜய் சீரியல்களில் மாறி மாறி நடித்து வந்தவர் நிவிஷா. இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டீவான இவருக்கு அண்மையில் உடல்நிலை சரியில்லை, இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தை அவரே இன்ஸ்டாவில் பதிவிட அய்யய்யோ என்னாச்சு என ரசிகர்கள் பதறியுள்ளனர்.