பிளாக் டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் நடிகை பிரதீபாவின் ரீசெண்ட் கிளிக்ஸ்...

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Jai Nov 25, 2026 03:45 PM GMT
Report

பிரதீபா

சின்னத்திரை நடிகைகள் தற்போது வெள்ளித்திரை நடிகைகளை தாண்டி லட்சக்கணக்கான ரசிகர்களை குவித்து வருகிறார்கள். அப்படி தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி வருகிறார் சின்னத்திரை சீரியல் நடிகை பிரதீபா.

பிளாக் டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் நடிகை பிரதீபாவின் ரீசெண்ட் கிளிக்ஸ்... | Serial Actress Prathiba Recent Black Dress Photos

தொகுப்பாளினியாக பணியாற்றி பின், விஜய் தொலைக்காட்சியில் மகாநதி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார் பிரதீபா.

தற்போது ஒருசில நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வரும் பிரதீபா, இன்ஸ்டாகிராமில் தவிர்க்கூடாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் பிரதீபா, பிளாக் நிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery