திருமணமாகி 13 ஆண்டுகள்!! கர்ப்ப கால போட்டோ ஷுட் நடத்திய பிரபல சீரியல் நடிகை

Pregnancy Sun TV Photoshoot Tamil TV Serials Actress
By Bhavya Nov 10, 2024 05:30 AM GMT
Report

சீரியல் நடிகை 

சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப்.

இந்த தொடரில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி பெரிய வரவேற்பு பெற்று தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.

திருமணமாகி 13 ஆண்டுகள்!! கர்ப்ப கால போட்டோ ஷுட் நடத்திய பிரபல சீரியல் நடிகை | Serial Actress Pregnancy Photoshoot Stills

நாயகி சீரியலில் நடிப்பதற்கு முன் இவர் சைவம், பசங்க 2, தடம் போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், தடம் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றுள்ளார்.

போட்டோ ஷுட்

வித்யா 13 ஆண்டுகளுக்கு முன் புகைப்பட கலைஞர் மைக்கேல் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது இவர் தாயாக உள்ளார்.

அவரது கணவருடன் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதற்கு, ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.    