என்னுடைய அங்கத்தை வர்ணித்து மெசேஜ்!! சீரியல் நடிகையிடம் வழிந்து படுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ

Serials Gossip Today Actress
By Edward Aug 03, 2023 08:30 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரையில் வாய்ப்பிற்காக நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யச் சொல்வது என்பது சகஜமாகிவிட்டது. அப்படி தன்னை அட்ஜெஸ்ட் பண்ண கூப்பிடுபவர்கள் பற்றி நடிகைகள் தற்போது வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் சீரியலில் நடித்து வரும் ரியானா தன்னை பெரிய ஹீரோ ஒருவர் அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு கூப்பிட்டது பற்றி பகிர்ந்துள்ளார். பெரிய ஆக்டர், பெரிய கிரஷ் நடிகர் ஒருவர், அவருடன் நடிக்கும் போது ஒரு டேக்கில் நடித்தேன்.

நிறைய டேக் அவர் எடுக்கிறார். ஒன் டேக்கில் நான் நடித்து முடிச்சிட்டு உட்கார்ந்திருந்தேன். அவர் என்னிடம் அந்த ஹீரோ வந்து, என்னை பாராட்டி வழிந்தார். பின் உங்க நம்பர் கொடுங்க என்று கேட்டார். உடனே எனக்கு ஒரு மேசேஜ் அவர் நம்பரில் இருந்து வந்தது.

என் உடல் அங்கத்தை வர்ணித்தப்படி மெசேஜ் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டார். உடனே நான் நோ என்று கூறாமல் அவரிடம் பேசி அவரை புரிந்து கொண்டு அவரை பிளாக் செய்துவிட்டேன்.

வாட்ஸ் அப்பில் பேச வேண்டாம், ஃபேஸ்புக்கில் பேசுங்கள் என்றும் கூறினார். அதன்பின் நான் நோ கூறியதும் அடுத்த சீனில் என்னை தூக்கிவிட்டார் அந்த நடிகர் என்று நடிகை ரியானா கூறியுள்ளார்.