சிவப்பு நிற புடவையில் கவர்ச்சி நடனம் ஆடிய சீரியல் நடிகை ரேஷ்மா
Tamil TV Serials
By Yathrika
ரேஷ்மா
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.
இவர் இந்த சீரியலை தாண்டி ஜீ தமிழில் சீதா ராமன் என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாவில் எப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.
அப்படி அண்மையில் சிவப்பு நிற புடவையில் அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் போட்டுள்ளார், அந்த வீடியோ இதோ,