வெறும் அந்த ஆடையில் படுக்கையறை புகைப்படம்!! சீரியல் நடிகை ரேமா அசோக்கால் திகைத்து போன ரசிகர்கள்..

Serials Tamil Actress Actress
By Edward Jul 28, 2023 05:30 AM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் டான்சராகவும் மேக்கப் ஆர்ட்டிஸ் ஆகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ரேமா அசோக். ஆரம்பத்தில் நடன கலைஞராக திகழ்ந்து கோயில் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று டான்சராக இருந்து வந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், டான்சர்களுக்கு நடக்கும் அநீதிகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

வெறும் அந்த ஆடையில் படுக்கையறை புகைப்படம்!! சீரியல் நடிகை ரேமா அசோக்கால் திகைத்து போன ரசிகர்கள்.. | Serial Actress Rhema Ashok Latest Photo Post Viral

டான்சர்கள் மற்றும் பாடகர்களை கோயில் நிகழ்ச்சிகள் திருமண நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடுவார்கள். அப்போது பாடகர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட எல்லாமே கொடுப்பார்கள். ஆனால் டான்சர்களுக்கு உணவுக்கூட கொடுக்க மாட்டார்கள்.

ஏன் பலர் கூடி இருக்கும் பொது இடத்தில் தான் ஸ்க்ரீன் கட்டி துணியை மாற்றனும். ரூம் கூட கொடுக்கமாட்டாங்க என்று கூறி தன் ஆதங்கத்தை கூறினார். தற்போது வெறும் உள்ளாடையணிந்து படுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.