கையில் துடைப்பம்!! சீரியல் நடிகை ரோஷினி ஹரிபிரியன் வீடியோ..
Bharathi Kannamma
Roshini Haripriyan
Serials
Tamil TV Serials
By Edward
பாரதி கண்ணம்மா ரோஷினி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன்.
இந்த சீரியலை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 3வில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி சுற்று வரை வந்தார்.
பின் வெள்ளித்திரையில் கருடன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அறிமுகமாகினார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி, கையில் துடைப்பத்தி வைத்து எடுத்த கிளாமர் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.